செய்திகள்

பெண்ணை நிர்வாணமாக கட்டிப் பிடிக்க முயன்ற அரச உத்தியோகத்தர்

பெண்ணை

வவுனியா தேக்கங்காடு பகுதியில் கடந்த 8ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் வீ டு புகுந்து பெ ண்ணை கட்டிப்பிடிக்க சென்ற அரச உத்தியோகத்தரினால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் பணிபுரியும் திருகோணமலையினை சேர்ந்த அரச உத்தியோகத்தர் வவுனியா தேங்கங்காடு பகுதியில் தற்காலிகமாக வசித்து வருகின்றார்.

இந்த நிலையில் சம்பவ தினம் இரவு 11.30 மணியளவில் அவர் வசிக்கும் வீட்டிலிருந்து அயல் வீட்டிற்கு மதிலேறி குதித்து அங்கு வசிக்கும் 3 பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணுக்கு முன்பாக தான் அணிந்திருந்த உடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக க ட்டி அணைக்க முயன்றுள்ளார்.

குறித்த பெண் கூ ச்சலிட்டதினையடுத்த அயலவர்கள் குறித்த நபரை மடக்கிப் பிடித்து தாக்குதல் மேற்கொண்டதுடன் வவுனியா பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக வி சாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த பெண் மருத்துவ ப ரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP HITS

To Top